Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1. எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்

A) 13

B) 3

C) 4

D) 14

Show Answer

2.காஷ்மீர் மாநில அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு

A) 1947

B) 1948

C) 1950

D) 1957

Show Answer

3. இந்தியாவில் மொழிவாரியான மாநிலத்தை பிரிப்பதற்கு பரிந்துரைத்த கமிட்டி

A) தார் கமிட்டி

B) ஜே.வி.பி.கமிட்டி

C) ராவ் கமிட்டி

D) பசல்அலி கமிட்டி

Show Answer

4. 42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது?

A) அடிப்படை உரிமை

B) சொத்துரிமை

C) அடிப்படை கடமைகள்

D) சுதந்திர உரிமை

Show Answer

5. இந்திய அரசியலமைப்பில் எவ்விடத்திலும் பயன்படுத்தாத சொல் எது?

A) கூட்டாட்சி

B) ஒன்றியம்

C) ஒத்துழைப்பான கூட்டாட்சி

D) அரைக்கூட்டாட்சி

Show Answer

6. தென் ஆப்பிரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட பகுதி எது?

A) அரசுக்கு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்

B) நீதிப்போராணை மற்றும் ஒற்றைக் குடியுரிமை

C) பொதுப்பட்டியல் மற்றும் போக்குவரத்து சுதந்திரம்

D) அரசியலமைப்பைத் திருத்தும் முறை

Show Answer

7. வரைவுக்குழு அரசியலமைப்பு சட்டவரைவை பொது மக்கள் கருத்து வெளிப்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஆண்டு

A) 1949 நவம்பர்

B) 1949 ஜனவரி

C) 1948 பிப்ரவரி

D) 1948 நவம்பர்

Show Answer

8.‘தேசியக் கொடி’ முதன்முறையாக விண்வெளிக்கு எடுத்து செல்லப்பட்ட ஆண்டு

A) 1972

B) 1971

C) 1956

D) 1975

Show Answer

9.பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நிகழ்வு சமயத்தில் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தவர்

A) கே.ஆர்.நாராயண்

B) சங்கர் தயாள் சர்மா

C) சு.வெங்கட்ராமன்

D) ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

Show Answer

10.குறைந்த சட்டசபை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்

A) சிக்கிம்

B) கோவா

C) பாண்டிச்சேரி

D) டெல்லி

Show Answer

QUIZ

POLITY - QUIZ