Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.‘மக்கள்தொகை கட்டுப்பாடு’ அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

A) 1951

B) 1961

C) 1971

D) 1981

Show Answer

2. உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது?

A) பாண்டிச்சேரி

B) டெல்லி

C) டையூரூ டாமன்

D) அந்தமான் & நிக்கோபர்

Show Answer

3. இந்திய பிரதமர் ஆகக் கூடிய தகுதி வயது என்ன?

A) 21 வயது

B) 25 வயது

C) 30 வயது

D) 35 வயது

Show Answer

4.மாநில முதல்வரை நியமனம் செய்பவர்

A) குடியரசுத்தலைவர்

B) ஆளுநர்

C) தலைமை நீதிபதி

D) சபாநாயகர்

Show Answer

5.‘வந்தேமாதரம்’ காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட ஆண்டு

A) 1892

B) 1896

C) 1904

D) 1886

Show Answer

6.ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க முடியுமா?

A) இருக்கலாம்

B) இருக்க முடியாது

C) 6 மாதங்கள்மட்டும்

D) மூன்று மாதங்கள் மட்டும

Show Answer

7. பின்வரும் மாநிலங்களில் லோக் சபாவில் அதிக பிரதிநிதித்துவம் உள்ளது?

A) பீகார்

B) மகாராஷ்டிரா

C) மத்தியப் பிரதேசம்

D) உத்தரப் பிரதேசம

Show Answer

8. இந்தியாவில் உள்ள எல்லா நபரும் சட்டத்தின் முன் சமம் என்பதை கூறும் பிரிவு?

A) பிரிவு 15

B) பிரிவு 16

C) பிரிவு 14

D) பிரிவு 18

Show Answer

9.நமது தேசியக் கொடியை அரசியலமைப்பு சபை அங்கீகரித்த ஆண்டு

A) 1947 ஜீலை 22

B) 1948 ஜீலை 22

C) 1945 ஆகஸ்டு 15

D) 1947 ஆகஸ்டு 15

Show Answer

10.நமது தேசிய சின்னத்தில் உள்ள வாசகம் என்ன?

A) வந்தே மாதரம்

B) வாய்மையே வெல்லும்

C) ஜெய்ஹிந்த்

D) ரகுபதி ராகவ ராஜாராம்

Show Answer

QUIZ

POLITY - QUIZ