Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.“சமமானவர்களில் முதன்மையானவர் அமைச்சரவையின் அடிப்படைக் கல்” என்று பிரதமர் பதவிக்கு வரையறை கூறியவர்?

A) ஸ்டேன்லி

B) எல்டன் மேயோ

C) ஸ்டூவர்ட் மில்

D) மார்லி

Show Answer

2.வரைவுக்குழு அரசியலமைப்பு சட்டவரைவை பொது மக்கள் கருத்து வெளிப்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஆண்டு

A) 1949 நவம்பர்

B) 1949 ஜனவரி

C) 1948 பிப்ரவரி

D) 1948 நவம்பர்

Show Answer

3.வரைவுக்குழு உறுப்பினர் டி.பி. ஹைத்தான் இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் யார்?

A) என்.கோபாலசுவாமி அய்யங்கார்

B) அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்

C) டி.கிருஷ்ணமாச்சாரி

D) கே.எம்.முன்ஷி

Show Answer

4.இந்திய அரசியலமைப்பு சபையின் முதல்கூட்டத்தில் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

A) டாக்டர் இராஜேந்திர பிரசாத்

B) டாக்டர் சச்சிதானந்தா சின்கா

C) டாக்டர் அம்பேத்கார்

D) பி.என்.ராவ்

Show Answer

5.எந்த ஆண்டு அலுவலக மொழி மசோதா திருத்தப்பட்டது?

A) 1961

B) 1958

C) 1967

D) 1966

Show Answer

6."சர்வோதயா தினம்" அனுசரிக்கப்படும் நாள்?

A) Oct 24

B) Jan 30

C) Nov 19

D) மே 21

Show Answer

7.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தும் பரிந்துரை செய்யும் விதி?

A) விதி – 356

B) விதி – 355

C) விதி – 354

D) விதி – 353

Show Answer

8. இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?

A) Part I

B) Part II

C) Part III

D) Part IV

Show Answer

9.அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது?

A) ஜெர்மனிய அரசியலமைப்பு

B) ஐரிஸ் அரசியலமைப்பு

C) ஆஸ்திரேலியா அரசியலமைப்பு

D) டென்மார்க் அரசியலமைப்பு

Show Answer

10.அவசரநிலை பிரகடனப் பிரிவு கீழ்கண்ட எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது?

A) கனடா அரசியலமைப்பு

B) ஜெர்மன் வைனர் அரசியலமைப்பு

C) அயர்லாந்து அரசியலமைப்பு

D) அமெரிக்கா அரசியலமைப்பு

Show Answer

QUIZ

POLITY - QUIZ