Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது?

A) மக்களே நேரடியாக

B) மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்

C) உள்ளாட்சி அமைப்புக்களால்

D) மாநில மேலவை உறுப்பினர்களால் மட்டும்

Show Answer

2.இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977 - ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?

A) Democratic

B) Secular

C) Sovereign

D) Republic

Show Answer

3.பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது?

A) 1st October 1925

B) 1st October 1926

C) 5th October 1927

D) 27th October 1927

Show Answer

4. இந்திய அரசியலமைப்பில் ‘காபினட்’ என்ற வார்த்தை எங்கு உள்ளது?

A) Art. 1

B) Art. 3

C) Art. 352

D) Art. 356

Show Answer

5.இந்திய கம்யூனிசத்தின் முன்னோடியாக கருதப்படுபவர் யார்?

A) S.A. டாங்கே

B) M.R. ஜெயகர்

C) M.N. ராய்

D) நளின் குப்தா

Show Answer

6.எந்த ஒரு தேர்தலும் ஒரு பெண் தன்னுடைய வாக்கை அளிப்பது எந்த உரிமை?

A) குடியுரிமை

B) சமூக உரிமை

C) இயற்கை உரிமை

D) அரசியல் உரிமை

Show Answer

QUIZ

POLITY - QUIZ