Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்கு குறையாமல் இருக்க வேண்டும்

A) 40 years of age

B) 35 years of age

C) 38 years of age

D) 45 years of age

Show Answer

2. முதல் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது

A) 1st October 1925

B) 1st October 1926

C) 5th October 1927

D) 27th October 1927

Show Answer

3.இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவான போதுää இந்திய திட்டத்திற்கு யாரால் மாற்று முறை கொடுக்கப்பட்டது?

A) P.C. மஹலநோபிஸ்

B) C.N. வக்கீல் மற்றும் P.R. பிரம்மானந்தா

C) நர்க்ஸ்

D) சும்பீட்டர்

Show Answer

4.எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது?

A) 1950

B) 1952

C) 1953

D) 1955

Show Answer

5.ராஜ்ய சபாவிற்கு தமிழ் நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

A) 16

B) 18

C) 19

D) 21

Show Answer

6.விவசாயம் சாராத சொத்துக்கள் மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது

A) வணிகத்த்றை

B) மாநில சட்டமன்றங்கள்

C) பாராளுமன்றம்

D) இவை எதுவுமில்லை

Show Answer

7.அடையாரில் உள்ள சர்வதேச பிரம்ம ஞன சபையின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்

A) லூயிஸ் கெவின்

B) டிம் பாய்ட்

C) மைத்ரேயா

D) ப்ரன்ஸ்கில்

Show Answer

8.டெல்லி உயர் நீதி மன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி

A) கோர்லா ரோகினி

B) ஜானகி அம்மா

C) R. பானுமதி

D) சுஜாதா மனோகர்

Show Answer

9.http://www.pib.gov.in கொண்ட இணைய தளம் எந்த மூன்று மொழிகளில் வெளியிடுகிறது?

A) ஆங்கிலம், ஹிந்தி, வங்கமொழி

B) உருது, ஹிந்தி, வங்கமொழி

C) ஹிந்தி,உருது, ஆங்கிலம்

D) ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்

Show Answer

10.தனியார் மயமாவதற்கு காரணமாக இருப்புத

A) திறமையற்ற ஊழல் மற்றும் வேறுபாடற்ற

B) வேறுபாடற்ற மற்றும் ஊழல்

C) வேறுபாடற்ற மற்றும் பொறுப்பற்ற

D) திறமையற்ற வேறுபாடற்ற மற்றும் ஊழல் பொறுப்பற்ற

Show Answer

QUIZ

POLITY - QUIZ