Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்

A) 3

B) 4

C) 13

D) 14

Show Answer

2.சட்டப் பிரிவு 370 நடைமுறைக்கு வந்த வருடம்

A) 1951

B) 1957

C) 1956

D) 1954

Show Answer

3. இந்தியாவில் மொழிவாரியான மாநிலத்தை பிரிப்பதற்கு பரிந்துரைத்த கமிட்டி

A) தார் கமிட்டி

B) ஜே.வி.பி.கமிட்டி

C) ராவ் கமிட்டி

D) பசல்அலி கமிட்டி

Show Answer

4.42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது?

A) அடிப்படை உரிமை

B) சொத்துரிமை

C) அடிப்படை கடமைகள்

D) சுதந்திர உரிமை

Show Answer

5.இந்திய அரசியலமைப்பில் எவ்விடத்திலும் பயன்படுத்தாத சொல் எது?

A) கூட்டாட்சி

B) ஒன்றியம்

C) ஒத்துழைப்பான கூட்டாட்சி

D) அரைக்கூட்டாட்சி

Show Answer

6.இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது

A) 1

B) 2

C) 3

D) திருத்தப்படவில்லை

Show Answer

7.இந்திய விடுதலைச்சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு

A) 1947 ஜுலை 17

B) 1947 ஜுலை 18

C) 1947 டிசம்பர் 17

D) 1947 டிசம்பர் 18

Show Answer

8. “சமமானவர்களில் முதன்மையானவர் அமைச்சரவையின் அடிப்படைக் கல்” என்று பிரதமர் பதவிக்கு வரையறை கூறியவர்

A) ஸ்டேன்லி

B) எல்டன் மேயோ

C) ஸ்டூவர்ட் மில்

D) மார்லி

Show Answer

9.வரைவுக்குழு அரசியலமைப்பு சட்டவரைவை பொது மக்கள் கருத்து வெளிப்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஆண்டு

A) 1949 நவம்பர்

B) 1949 ஜனவரி

C) 1948 பிப்ரவரி

D) 1948 நவம்பா

Show Answer

10.இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

A) டாக்டர் இராஜேந்திர பிரசாத்

B) டாக்டர் சச்சிதானந்தா சின்கா

C) டாக்டர் அம்பேத்கார்

D) பி.என்.ராவ்

Show Answer

QUIZ

POLITY - QUIZ