Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1._____ ஆவது திருத்தத்தின் மூலம் இந்திய குடிமகனின் அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

A) 42

B) 45

C) 46

D) 48

Show Answer

2.மனித உரிமைகள் தினம்____டிசம்பர் அனுசரிக்கப்படுகிறது?

A) 10th

B) 14th

C) 20th

D) 24th

Show Answer

3.சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நிறுவ உரிமை அளிக்கும் சட்ட விதி எது ?

A) 28

B) 30

C) 29

D) 31

Show Answer

4.ஒவ்வொரு ஆண்டும்______முதல் வாரத்தில் சாலை பாதுகாப்பு வாரம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.?

A) டிசம்பர்

B) ஜனவரி

C) ஏப்ரல்

D) மார்ச்

Show Answer

5.நுகர்வோர் மேக்னா கர்ட்டா என்பது

A) WHO

B) EXNORA

C) COPRA

D) FAO

Show Answer

6.முதல் முறையாக இந்திய பாராளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

A) 1968

B) 1971

C) 1977

D) 1985

Show Answer

7.உலக மனித உரிமைகள் மாநாடு நடைபெற்ற இடம்

A) நியூயார்க்

B) வியன்னா

C) பெய்ஜிங்

D) புது தில்லி

Show Answer

8.கீழ்கண்ட எந்த திட்டம் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது?

A) வர்த்தக கண்காட்சி

B) வன விழா

C) ராஜராஜன் 1000

D) ஆபரேஷ்ன் 21

Show Answer

9.இந்தியாவில் எத்தனை அலுவலக மொழிகள் உள்ளது?

A) 22

B) 18

C) 23

D) 21

Show Answer

10.இரு அவை இல்லாத மாநிலத்தை தேர்க?

A) தெலுங்கானா

B) ஜம்மு காஷ்மீர்

C) ஆந்திரப் பிரதேசம்

D) மேற்கு வங்கம்

Show Answer

QUIZ

POLITY - QUIZ