Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.தமிழ்நாடு பஞ்சயாத்து சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

A) 1993

B) 1992

C) 1991

D) 1994

Show Answer

2. சாந்திலி, மைதிலி, போடா மற்றும் டோக்ரி எந்த சட்டத்திருத்தம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அட்டவணையில் சேர்க்கபட்டது

A) 92 amendment

B) 71 amendment

C) 90 amendment

D) 94 amendment

Show Answer

3.73-வது அரசியலமைப்பு திருத்தம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை

A) நாகலாந்து மற்றும் மணிப்பூர்

B) அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்

C) நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம்

D) நாகலாந்து மற்றும் மிசோராம்

Show Answer

4.குடியரசுத் தலைவர் எதை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்

A) மக்களவை மட்டும்

B) மாநிலங்களவை மட்டும்

C) மக்களவை மற்றும் மாநிலங்களவை

D) இவற்றுள் எதுவும் இல்லை

Show Answer

5.எந்த நாட்டில் அரசியல் அமைப்பு கோட்பாடுகள் எழுதப்படவில்லை?

A) சுவிட்ஸர்லாந்து

B) இங்கிலாந்து

C) அமெரிக்கா

D) சோவியத் அரசு

Show Answer

6.டெல்லி யூனியன் பிரதேசம் 1991-ல் இந்த அரசியலமைப்பு திருத்தத்pற்கு பின்பு தேசிய தலைநகர் பிரதேசம் என்று அறியப்பட்டது

A) 89

B) 81

C) 74

D) 69

Show Answer

7.பின்வரும் நபர்களில் எவர் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் பெரும்பாலான திருத்தங்களை கொண்டு வந்தவர்?

A) கே.டி.ஷா

B) நஜ்ருதீன் அகமது

C) சர்தார் படேல்

D) கே.வி.காமத்

Show Answer

8.இந்திய ஜனாதிபதியை பதவீ நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எந்த அவையில் கொண்டு வர வேண்டும

A) மேலவையில் மட்டும்

B) கீழவையில் மட்டும்

C) மேலவை மற்றும் கீழவை

D) ஏதாவது ஒரு அவையில்

Show Answer

9.ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

A) 5

B) 4

C) 7

D) 2

Show Answer

10.கார்ப்பரேட் வரி விதிப்பது

A) மாநில அரசு

B) மாநகராட்சி நிர்வாகம்

C) மத்திய அரசு

D) A and C இரண்டும்

Show Answer

QUIZ

POLITY - QUIZ