Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது?

A) ஜெர்மனிய அரசியலமைப்பு

B) ஐரிஸ் அரசியலமைப்பு

C) ஆஸ்திரேலியா அரசியலமைப்பு

D) டென்மார்க் அரசியலமைப்பு

Show Answer

2.‘சென்னை உயர்நீதிமன்றம்’ எப்போது தொடங்கப்பட்டது?

A) 1862

B) 1865

C) 1868

D) 1872

Show Answer

3.குடியரசுத்தலைவர் எத்தனை பேரை மாநிலங்கள் அவைக்கு நியமிக்க முடியும

A) 10

B) 12

C) 14

D) 16

Show Answer

4.சொத்து உரிமை ஒரு

A) சட்ட உரிமை

B) அடிப்படை உரிமை

C) சமூக உரிமை

D) நெறிமுறை கொள்கை

Show Answer

5.சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்கு கீழ் குறையக் கூடாது?

A) 50

B) 25

C) 40

D) 30

Show Answer

6. இந்திய அரசியல் அமைப்பு விதி 263 எதைப் பற்றியது

A) மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம்

B) இந்திய தேர்தல் ஆணையம்

C) மாநிலங்களுக்கு இடையிலான குழுமம்

D) நிதி ஆணையம்

Show Answer

7. இருபது அம்ச திட்டத்தை வெளியிட்ட பிரதமர்

A) ஜவஹர்லால் நேரு

B) லால் பகதூர் சாஸ்திரி

C) இந்திரா காந்தி

D) ராஜீவ் காந்தி

Show Answer

8.‘தேசிய பெண்கள் ஆணையம்’ எந்த ஆண்டு அமைக்கப்பெற்றது?

A) 1990

B) 1992

C) 1994

D) 1995

Show Answer

9.நகர்பாலிகா அமைப்புக்கு அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் கொடுத்த திருத்தம் எது

A) 73rd Amendement

B) 74th Amendment

C) 72nd Amendment

D) 64th Amendement

Show Answer

10.இந்தியாவில் முதன் முதலில் மாநில உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது

A) 1858

B) 1772

C) 1861

D) 1793

Show Answer

QUIZ

POLITY - QUIZ