Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது

A) பிரதம மந்திரி

B) பாராளுமன்றம்

C) ஜனாதிபதி

D) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Show Answer

2.மாநிலச் சீரமைப்புச் சட்டம் எனக் கூறப்படுகின்ற திருத்தச் சட்டம் எது?

A) 5th Amendment Act

B) 7th Amendment Act

C) 8th Amendment Act

D) 10th Amendment Act

Show Answer

3.இந்தியாவின் 42-வது தலைமை நீதிபதி

A) ஆர்.எம். லோத்தா

B) எச்.எல். தத்து

C) இலட்சுமனன்

D) ஒய்.வி.ரெட்டி

Show Answer

4.டெல்லி யூனியன் பிரதேசம் 1991-ல் இந்த அரசியலமைப்பு திருத்தத்pற்கு பின்பு தேசிய தலைநகர் பிரதேசம் என்று அறியப்பட்டது

A) 89th

B) 81th

C) 74th

D) 69th

Show Answer

5.அமெரிக்காவின் மத்திய வங்கி என்பது

A) பெடரல் ரிசர்வ் வங்கி

B) மத்திய அமெரிக்க வங்கி

C) அமெரிக்க பங்கு நிறுவனம்

D) அமெரிக்க வங்கி

Show Answer

6.இந்தியாவில் எந்த மாநிலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது?

A) கேரளா

B) அஸ்ஸாம்

C) ராஜஸ்தான்

D) உத்திரபிரதேசம்

Show Answer

7.இந்திய பாராளுமன்றத்தின் எந்த அவை புதிய அகில இந்தியப் பணியை உருவாக்கலம்?

A) லோக் சபா

B) இராஜ்ய சபா

C) பாராளுமன்ற இல்லம்

D) மேற்கூறிய எதுவுமில்லை

Show Answer

8.இந்திய அரசியலமைப்பு 360 பிரிவு குறிப்பிடுவது

A) அவசரநிலை பிரகடனம்

B) நிதி அவசரநிலை பிரகடனம்

C) தேசிய அவசரநிலை பிரகடனம்

D) குடியரசுத் தலைவர் ஆட்சி

Show Answer

9.தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு

A) அரசியலமைப்பு சட்ட அமைப்பு

B) அரசியலமைப்பிற்கு மேற்பட்ட அமைப்பு

C) சட்டமாக இயற்றப்பட்ட அமைப்பு

D) அமைச்சரவை குழுவின் தீர்மானத்தின் வடிவம்

Show Answer

10.அவசரநிலை பிரகடனப் பிரிவு கீழ்கண்ட எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது?

A) கனடா அரசியலமைப்பு

B) ஜெர்மன் வைனர் அரசியலமைப்பு

C) அயர்லாந்து அரசியலமைப்பு

D) அமெரிக்கா அரசியலமைப்பு

Show Answer

QUIZ

POLITY - QUIZ