Exam Oriented Polity Quiz Here!

QUIZ

POLITY - QUIZ

ALL POLITY - QUIZ

1.அரசியலமைப்பின் விதி-340 விளக்குவது என்ன?

A) பின்னிலை வகுப்பினர் ஆணையம்

B) தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம

C) பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்

D) பெண்கள் ஆணையம்

Show Answer

2.மத்திய தேர்வாணை குழுவின் உறுப்பினரை யாரால் நீக்க முடியும்?

A) ஜனாதிபதி

B) பிரதமர்

C) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

D) யுபிஎஸ்சி தலைவர்

Show Answer

3.மக்களவையில் நீண்டகால சபாநாயகராக இருந்தவர் யார்?

A) சோம்நாத் சாட்டர்ஜி

B) PA சங்மா

C) பல்ராம் ஜாக்கர்

D) KS ஹெட்ஜ்

Show Answer

4.இந்திய அரசியலமைப்பின் சமத்துவ உரிமையை கூறும் விதிகள் எவை?

A) விதி 13 வழ விதி 17

B) விதி 14 வழ விதி 18

C) விதி 15 வழ விதி 19

D) விதி 16 வழ விதி 20

Show Answer

5.எத்தனை வருடங்களுக்கு பிறகு மாநிலங்களவையை கலைக்க முடியும்?

A) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை

B) ஆறு வருடங்களுக்கு ஒருமுறை

C) பிரதமர் ஆலோசனைப்படி

D) கலைக்க முடியாது

Show Answer

6.பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை எந்தெந்த மொழிகளில் தெரிவிக்கலாம்?

A) ஆங்கிலம் மட்டும்

B) இந்தி மட்டும்

C) ஆங்கிலம் அல்லது இந்தி

D) ஆங்கிலம்இ இந்தி அல்லது தாய் மொழி

Show Answer

7.தேசிய அவசரநிலைப் பிரகடனம் மக்களவை ஒப்புதலின் பேரில் எவ்வளவு காலங்கள் நீடிக்கலாம்.

A) அதிகபட்சம் 3 வருடங்கள்

B) அதிகபட்சம் 1 வருடங்கள

C) அதிகபட்சம் 6 மாதங்கள்

D) மேற்கூறிய எதுவுமில்லை

Show Answer

8.பழங்குடியினர் மக்களுக்கு அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலம் எது?

A) பீகார்

B) உத்திர பிரதேசம்

C) மத்திய பிரதேசம

D) குஜராத்

Show Answer

9.சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

A) உத்திர பிரதேசம்

B) ஆந்திர பிரதேசம்

C) பீகார்

D) தமிழ்நாடு

Show Answer

10.ஜனாதிபதி அமைச்சரவைக் குழுவின் ஒரு உறுப்பினரை எவ்வாறு நீக்கம் செய்வார்?

A) தனது சொந்த விருப்பத்தின் படி

B) பிரதமரின் பரிந்துரையின் படி

C) அவசரகால நிலையின் போது மட்டுமே

D) சபாநாயகரின் ஒப்புதலோடு

Show Answer

QUIZ

POLITY - QUIZ